Tag: Southampton

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஹார்டிக் பாண்ட்யா, பிருத்வி ஷா, மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு…!

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஹார்டிக் பாண்ட்யா, பிருத்வி ஷா, மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தியாவில் கொரோனா தொற்றின் நெருக்கடி காரணமாக ஐபிஎல் 2021 போட்டியானது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் தானாகவே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு திரும்பியுள்ளது. இதனையடுத்து,ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியானது இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் நடைபெறவுள்ளது.இதில்,இந்தியா மற்றும் […]

#England 6 Min Read
Default Image

“இந்தியா-நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும் இடம் மாற்றம்- ICC

இந்தியா-நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் தற்போது அப்போட்டியை சவுத்தாம்ப்டனிற்கு மாற்றப்பட்டுள்ளதாக  ICC நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில்  நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.இந்தப் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸில் விளையாட திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது அந்தப் போட்டியானது  சவுத்தாம்ப்டனிலுள்ள ஏகாஸ் அல்லது ஹாம்ப்ஷயர் பவுலில் திட்டமிட்டபடி நடைபெறப்போவதாக ICC இன்று உறுதிப்படுத்தியுள்ளது. கோவிட்- 19  பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக  “இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான ICC […]

ind vs nz 3 Min Read
Default Image