உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 5ம் தேதியில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெறும் 15-வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும், நெதர்லாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணியும் மோதும் இந்த போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக தென்னாப்பிரிக்க அணி விளையாடிய முதல் 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் வெற்றியை பெற்று […]