தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில்,5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதன்படி,தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இளம் வீர்ரகளை கொண்டு களமிறங்கிய ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணி தோல்வியுற்றது. இதனையடுத்து,நடைபெற்ற டி20 தொடரின் 3,4 வது போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.இதனைத் தொடர்ந்ந்து,இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி-20 போட்டி நேற்று இரவு 7 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது.இரு அணிகளும் தலா […]
தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில்,5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி,தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இளம் வீர்ரகளை கொண்டு களமிறங்கிய ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணி தோல்வியுற்றது. இதனையடுத்து,நடைபெற்ற டி20 தொடரின் 3-வது போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி,20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 19.1 ஓவர் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 […]
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4-வது டி-20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.இதற்கு முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.மறுபுறம்,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்,இஷான் கிஷன் களமிறங்கினர்.ஆனால்,வந்த வேங்கதிலேயே 5 ரன்கள் மட்டும் எடுத்து கேட்ச் கொடுத்து ருதுராஜ் வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து, களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் எல்பிடபுள்யூ ஆகி ஆட்டத்தை இழந்தார். அதே சமயம்,அதிரடியாக விளையாடி […]