Tag: southafrica t20

தோனி தென்ஆப்பிரிக்கா டி20 போட்டியில் இடம்பெறாததற்கு காரணம் இதுவா

உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என பல யூகங்கள் கிளம்பின ஆனால் தோனியும் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதி கிடைத்தது இதனை அடுத்து அவர் பாராசூட் ரெஜிமென்ட் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார்.அதன் பின்பு பயிற்சியை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினார்.தற்பொழுது அவர் அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருகிறார் ராணுவத்தில் பயிற்சி ஈடுபட்டதால் மேற்கிந்திய தீவுக்கு  எதிரான தொடர்களில் அவர் விளையாடவில்லை. இதனிடையே நேற்று தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 […]

Dhoni 3 Min Read
Default Image