வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஃபேபியன் ஆலன் தென்னாப்பிரிக்காவில் நடக்கும் SA 20-2024 லீக் போட்டியில் தற்போது விளையாடி கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஜோகன்னஸ்பர்க்கில் அவர் துப்பாக்கி முனையில் அவரிடம் உள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். பாகிஸ்தான் காவல்நிலையத்தில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்.! 10 பேர் பலி..! ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சாண்ட்டன் சன் ஹோட்டலுக்கு அருகில் ஒரு மர்ம கும்பல், 28 வயதான ஃபேபியன் ஆலனை வழிமறித்து, அவரிடம் துப்பாக்கியை காட்டி, அவரை மிரட்டி, அவரிடம் […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவிப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியதாக தகவல் வெளியாகியிருந்தது. பும்ராவுக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை ஓய்வு மற்றும் சிகிச்சை தேவை என்பதால் உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாது என தகவல் கூறப்படுகிறது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 ஆண்டுகளாக […]
இரண்டாம் காலாண்டில் 51% சரிவை கண்ட தென் ஆப்பிரிக்க பொருளாதாரம். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் முதல் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும், உற்பத்தியில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஏற்றுமதி, இறக்குமதி மிகவும் பாத்திக்கப்பட்டது. இதனால், பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்காவின் இரண்டாம் காலாண்டின் ஜிடிபி உடன் கடந்த ஆண்டை ஜிடிபி-யை ஒப்பிடுகையில் 51% […]
தென்னாபிரிக்கா காட்டிற்குள் காரில் சுற்றுலா சென்ற குடும்பத்திற்கு அங்குள்ள பெண் சிங்கம் ஒன்று காரின் கதவை திறந்து அவர்களுக்கு அதிர்ச்சி குடுத்தது. தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஐஎப்எஸ் (IFS) அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் அந்த குடும்பத்தினர் காரிலிருந்து சிங்கங்களை ஆர்வமுடன் பார்த்து கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கிருந்த ஒரு பெண் சிங்கம், அந்த குடும்பத்தினரின் சஃபாரி வாகனத்திற்கு அருகில் நடந்து வந்தது. […]
இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்குகொண்டு விளையாடுகிறது.அவ்வாறு முதல் ஒருநாள் போட்டியானது தருமசாலாவில் இரு அணிகளும் மோதுகிறது. இந்திய அணியில் காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் களமிரங்குகிறார். தொடக்க வீரர் ஷிகர் தவான், வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோரும் அணிக்கு திரும்பி […]
உலககோப்பை திருவிழா இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இதில் அணிகள் தங்களது பலத்தை காண்பித்து மிரட்டி வருகிறது. இந்திய அணி இதில் கலந்து கொண்டு இரண்டு பயிற்சி ஆட்டத்தில் ஆடியது அதில் ஒன்று மட்டும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா முதல்முறையாக களமிறங்கும் போட்டியில் ஜுன்5 தில் தென் ஆப்பிக்காவை எதிர்கொள்கிறது. இந்திய அணியை கூறித்து தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் டுமினி பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் இந்திய அணியில் கோலி மற்றும் டோனி மிகவும் அச்சுருத்துவார்கள் மேலும் அணியில் […]
தென்னாப்பிரிக்கா அணி இலங்கைக்கு சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் தோற்ற தென்னாபிரிக்க அணி கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரண்டாவது போட்டியில் இலங்கையிடம் மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் பிடித்த இலங்கை அணி முதல் ஆட்டத்தில் 338 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி மிகவும் பரிதாபமாக 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனைத் தொடர்ந்து தனது பிடியை இருக்கி பிடித்த இலங்கை 275 […]
தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மகராஜ் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 129 கண்களுக்கு ரன்களுக்கு 9 விக்கெட்டுக்கு 67 வருட சாதனையை படைத்துள்ளார் தென்னாபிரிக்க அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது இந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் மகராஜ் ஒரே இடத்தில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இதற்கு முன்னர் 1957 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க வீரர் ஹக் டெய்பீல்டு இங்கிலாந்து […]
தென்ஆப்பிரிக்கா இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது இதில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களுக்குள் சுருண்டது. முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக வென்ற பிறகு, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் கொழும்பு மைதானத்தில் நேற்று ஆடினர். டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதில் துவக்க வீரர்கள் குணதிலகா, கருணரத்னே இருவரும் சிறப்பான துவக்கம்துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்து […]