தென்மேற்கு பருவமழை : கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென்தமிழகத்தில் சில பகுதிகளிலும் இன்று தொடங்கியது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், லட்சத்தீவு மற்றும் தென்தமிழத்தில் சில பகுதிகளிலும் இன்று (30-05-2024) துவங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கேரளாவில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு- மஞ்சள் அலர்ட் வழக்கத்தைவிட சீக்கிரமாக தொடங்கிய இந்த தென்மேற்கு பருவமழையால், இந்த […]
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு அதிகளவு பலன் தரக்கூடிய தென்மேற்கு பருவமழை கேரளாவில் தெற்கு பகுதியில் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை வருகின்ற செம்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றும், கேரளாவில் உள்ள தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் பயன் அடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தொடங்கியுள்ள பருவ மழை கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட […]
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த வருடம் தாமதமாக இரண்டு நாட்கள் கழித்து தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில் ” இந்த ஆண்டு […]
இந்தியாவில் பொறுத்தவரை இரண்டு வகையான பருவ மழைகள் உள்ளன. தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை.இதில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இருக்கும். இந்த பருவ மழை தான் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 08-ம் தேதி கேரளாவில் தொடங்கியது. இது வழக்கத்தைவிட 33 சதம் குறையாக பெய்தது. பிறகு ஜூலை மாதம் தீவிரமடைந்த பருவமழை வழக்கத்தை விட 33 அதிகமாக […]