தெற்கு சூடானில் நடைபெற்ற இனவாத மோதலால் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு சூடான் நாட்டில் பல ஆண்டுகளாக இனவாத மோதல் நடைபெற்று கொண்டிருக்கிறது. அங்கு லேக்ஸ் மாகாணத்தில் இருக்கும் கோனி மற்றும் தெயீத் என்ற இரண்டு இனங்களிடம் இந்த மோதல் தொடர்ந்து வருகிறது. கால்நடைகளை வேட்டையாடுதல், பழிவாங்கும் உணர்ச்சி ஆகிய செயல்பாடுகள் அடிக்கடி அங்கிருக்கும் நபர்களால் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த இனவெறியால் உள்ளூர் துப்பாக்கிகளையும் சட்ட விரோதமாக பயன்படுத்தி […]
ஆயுத மேந்திய 300க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தெற்கு சூடானில் உள்நாட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக விடுவிக்கப்பட்டுள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் உள்நாட்டுப் போரில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் ஆயுதமேந்திய வீரர்களாக கிளர்ச்சியாளர்களும், ராணுவமும் பயன்படுத்தி வருகிறது. இவர்களை மீட்கும் முயற்சியில் ஐநா ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஆயுதக் குழுவினரிடம் இருந்து 87 சிறுமிகள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, இரண்டாயிரம் சிறுவர்கள் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.