இந்தியாவின் பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளை திருப்பூர் மாவட்டத்திற்கு வர இருக்கிறார்.அநேகமாக இதை வருகின்ற பாராளுமன்ற தேர்தல் பரப்புரையாக பாஜகவினர் கருதுகின்றனர்.ஏற்கனவே கடந்த வாரம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு எதிர்க்கட்சிகள் குறித்து விமர்சனம் செய்தார். இந்நிலையில் நரேந்திர மோடி கடந்த முறை மதுரைக்கு வந்த போது #GoBackModi என்ற ஹேஷ்டக் உலகளவில் ட்ரெண்டிங் ஆனது.அதே போல நாளை மோடி வர இருக்கையில் இன்று இந்திய அளவில் #GoBackModi என்ற ஹேஷ்டக் […]