தென் அமெரிக்கா : பிரபல ஒன் டைரக்ஷன் (ONE DIRECTION) சைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் தனிப்பாடலாளருமான லியாம் பெய்ன், பியூனஸ் அயர்ஸில் ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2010ல் ஒன் டைரக்ஷன் குழுவில் இணைந்து முன்னணி பாடகராக திகழ்ந்தார். பின் 2016ல் இசைக்குழு கலைக்கப்பட்ட பின் சோலோ பாடகராக வலம் வந்தார். இந்த நிலையில், 31 வயதான பிரிட்டிஷ் பாடகரான லியாம், பலேர்மோ மாவட்டத்தில் உள்ள ஹோட்டலின் உட்புற […]
தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் ஈக்வேடார் நாட்டின் முன்னாள் அதிபராக இருந்தவர் ரபேல் கொரியா. இவர் 2007ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்துள்ளார். இவர் 2012-2016-ஆம் ஆண்டு கால தேர்தல் பிரச்சாரத்தின் போது சுமார் 7.5 மில்லியன் டாலர் ஊழல் செய்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து தற்போது வருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 25 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. […]
அண்டார்டிகாவில் உள்ள ஒரு தளத்திற்கு செல்லும் வழியில் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து 38 பேர் கொண்ட சிலி இராணுவ விமானம் காணாமல் போனது. நேற்று மாலை தென் அமெரிக்காவில் உள்ள சிலி தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள ஜனாதிபதி எட்வர்டோ ஃப்ரீ மொன்டால்வா விமானத் தளத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தபோது அப்போது சி -130 ஹெர்குலஸ் வகையைச் சேர்ந்த விமானம் சிலியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. MISSING AIRCRAFT […]