U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி விறு விறுப்பாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி கடந்த ஜனவரி 19-ஆம் தேதி நடைபெற்றது. அதில் மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் 17 வயது பந்துவீச்சாளர் குவேனா மஃபாகா 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இதனால் இந்த போட்டியில் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா திரில் […]