துபாய் : நடைபெற்று வரும் டி20 மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் இன்றைய 11-வது போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியும், ஸ்காட்லாந்து மகளிர் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி தங்களது தொடக்கத்தை மிகச் சிறப்பாக ஆரம்பித்தனர். ஸ்காட்லாந்து அணியின் பவுலர்களை திணறடித்து ரன்களைச் சேர்த்தது தென்னாப்பிரிக்க அணி. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் ரன்களை எடுப்பதில் மட்டும் கோட்டை […]