கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி ஆட்டக்காரர் ஹெய்ன்ரிக் க்ளாசென் செய்யும் செயல்கள் உள்ளது. ஏனென்றால், அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு நடுவே அவுட்டான காரணத்தால் ஸ்டெம்பை மிதித்து தள்ளி அபராதத்தை பெற்றுக்கொண்டார். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி கொண்டு இருக்கிறது. ஏற்கனவே, டி20 தொடர் நடந்து […]
பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவிடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தென்னாப்பிரிக்காவின் பார்லில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் தொடக்க ஆட்டத்துடன் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கா அணி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி […]
செயின்ட் கிட்ஸ்: இன்று மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியும், தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியும் இன்று இரவு நடைபெறுவுள்ளது. இரண்டு போட்டிகளிலும் விளையாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள் பற்றிய விவரேம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் VS வங்கதேசம் வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச அணி, 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள், கொண்ட தொடரில் விளையாடி […]