Tag: South Afric

விபத்தில் சிக்கிய தனது தீவிர ரசிகரை வீட்டிற்கு பத்திரமாக அனுப்பிய ஹர்திக் ..!

இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது  கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே மாறிவிட்டது இப்போது உள்ள இளைஞர்கள் கிரிக்கெட்டை தீவிரமாக விளையாடுவது போல பார்த்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக கிரிக்கெட் விளையாடும் இந்திய வீரர்களின் தீவிர ரசிகர்களாகவும்  சிலர் இருந்து வருகின்றனர். அதில் சச்சினுக்கு சுதிர் கவுதம் , தோனிக்கு சரவணன் ஹாரி போல  தற்போது இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு முகுந்தன் என்பவர் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். கோயம்புத்தூரை சேர்ந்த முகுந்தன் ஹர்திக் பாண்டியா […]

#Hardik Pandya 4 Min Read
Default Image