டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியை எந்த வீரர் கேப்டனாக விளையாடி வழிநடத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள சூழலில், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட ஒவ்வொரு வீரர்களுடைய பெயர்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இந்த சூழலில், கடந்த 2018-ஆம் ஆண்டு டெல்லி அணியில் கேப்டனாக ஷிகர் தவானை தேர்வு செய்யத் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தடையாக இருந்தார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்தார். இது […]
சௌரவ் கங்குலி : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தீவிர தேடுதலில் பிசிசிஐ இருந்து வரும் நிலையில் பல கிரிக்கெட் ஜாம்பான்களின் பெயர்கள் அடிபட்டு கொண்டே இருந்தது. அதில் குறிப்பாக கவுதம் கம்பிர் பெயர் என்பது தீவீரமாக அடிபட்டு கொண்டே வருகிறது. மேலும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக செயல்ப்பட்டு இந்த ஆண்டின் ஐபிஎல் கோப்பையும் கைப்பற்றி இருந்தார் கவுதம் கம்பிர். இதனாலே அவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் ட்ராவிடுக்கு […]
சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருபவர் தான் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க். இவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடருக்காக ரூ.20 லட்சத்திற்கு வாங்கி இருந்தது. அவர் வருவதற்கு முன்னாள் டெல்லி அணி வெற்றி பெற்றுருந்தாலும் ஒரு தாக்கத்தை ஏற்படத்தாமலேயே இருந்தது. இவரை 6-வது போட்டியிலிருந்து எடுத்தது […]
Virat Kohli : டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 40 பந்துகளில் 100 ரன்கள் அடிப்பார் என கங்குலி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் காத்திருக்கும் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த முறை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எல்லாம் இந்திய அணியில் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. கேப்டனாக ரோஹித் சர்மா டி20 இந்திய கிரிக்கெட் […]
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி வலம் வந்த சர்ச்சைக்கு பதில் அளித்துள்ளார். எம்எஸ் தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி செயல்பட்டு வந்தார். அதுவும், பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றபோது, கோலி கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு […]
ஐசிசி யின் தலைவர் பார்க்லேயின் பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பரில் முடிவடைகின்ற நிலையில், சவுரவ் கங்குலி அதன் அடுத்த தலைவராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வாரியத்தின் தலைவராக தற்பொழுது கிரெக் பார்க்லே இருந்து வருகிறார், அவரின் பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைகிறது. பர்மிங்காமில் நடைபெற்ற கூட்டத்தில் ஐசிசியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் குறித்து முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஐசிசி தலைவரின் பதவிக்காலம் […]
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சவுரவ் கங்குலி தலைமையில் இந்தியன் மகாராஜா அணியும், மோர்கன் தலைமையில் கிரிக்கெட் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை மேலும் அழகூட்ட, செப்டம்பர் 16ஆம் தேதி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஸ்பெஷல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் என்ன […]
உடல்நல குறைவு காரணமாக சவுரவ் கங்குலி தனது பிசிசிஐ தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்ததாக பொய்யான தகவல் வெளியானது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐயின் தலைவராக இந்திய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர், முன்னாள் கேப்டன் கங்குலி பதவி வகித்து வருகிறார். பிசிசிஐ-யின் செயலராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஓர் செய்தி இணையத்தில் தீயாய் பரவியது. அதாவது உடல் […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன், BCCI தலைவர், ‘பெங்கால் டைகர்’ ‘தாதா’ சவ்ரவ் கங்குலிக்கு இன்று 50-வது பிறந்தநாள். 1972ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவரது முழுப்பெயர் சவ்ரவ் சண்டிதாஸ் கங்குலி. இவருக்கு கிரிக்கெட் மீது எவ்வளவு வெறி என்றால், இவர் கிரிக்கெட் தேர்வுக்கு செல்லும் போது இவருக்கு அப்போது பெரும்பாலானோர் போல வலது கை பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். அதன் பிறகு வலது கை […]
இன்று கங்குலி சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவு பெரும் விவாதத்தை கிளப்பியது அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவது முதல் அரசியலில் இணையப்போவதாக பல விவாதங்களை கிளப்பியது. இந்நிலையில் அந்த பதிவுக்கான ரகசியத்தை தற்பொழுது கங்குலி உடைத்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது “இது ஒரு உலகளாவிய கல்வி செயலி (அது) நான் ஆன்லைனில் அறிமுகப்படுத்தியுள்ளேன்” என்று கங்குலி சற்று முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். I have launched a worldwide educational app: […]
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரகசிய பதிவை வெளியிட்டுள்ளார்,அவர் புதிய மற்றும் பெரிய ஒன்றைத் தொடங்க ஆர்வமாக உள்ளதாகவும், அங்கு மக்களுக்கு உதவ விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார். அவர் பதிவில்,1992ல் கிரிக்கெட்டுடனான எனது பயணம் தொடங்கி 2022 30வது ஆண்டை நிறைவு செய்கிறது. அதன்பிறகு, கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்துள்ளது. மிக முக்கியமாக, இது உங்கள் அனைவரின் ஆதரவையும் எனக்கு அளித்துள்ளது. பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த, எனக்கு ஆதரவளித்த மற்றும் நான் […]
கொரோனா பாதிப்பில் இருந்து சவுரவ் கங்குலி மீண்டு வீடு திரும்பிய நிலையில் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலி குடும்பத்தில் மகள் உள்பட குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா பதிப்பில் இருந்து கங்குலி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் தற்பொழுது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக விவிஎஸ் லட்சுமண் பொறுப்பேற்க உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்ததால், அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்து வந்த முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப் பட்டார்.அதன்படி,வரும் 17 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து டிராவிட் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். இதனால், […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலியின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஒரு திரைப்படம் உருவாக்கவுள்ளது. இந்த அறிவிப்பை கங்குலி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். Cricket has been my life, it gave confidence and ability to walk forward with my head held high, a journey to be cherished. Thrilled that Luv Films […]
இந்திய அணியினர் இருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில்,எல்லா நேரத்திலும் மாஸ்க் அணிவது உடல் ரீதியாக முடியாது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.இதன் முதல் டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகள் தொடங்க சிறிது காலம் இருப்பதால்,வீரர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில்,இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான யூரோ 2020 போட்டியின் போது லண்டனில் […]
டி 20 உலகக் கோப்பை போட்டிகளானது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த டி 20 உலகக் கோப்பை போட்டியானது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று அறிவித்ததாக பிடிஐ தெரிவித்துள்ளது. மேலும்,இதுகுறித்து கங்குலி கூறுகையில்:”டி 20 உலகக் கோப்பை போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற நாங்கள் ஐ.சி.சி.க்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளோம்.அதன்படி,போட்டியானது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் […]
முழுமையாக ஐபிஎல் போட்டி நடத்த முடியாமல் போனால் ரூ.2500 கோடி இழப்பு ஏற்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது 13-வது ஐபிஎல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு 14-வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் ஐபிஎல் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி […]
நெஞ்சு வலி காரணமாக மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிசிசிஐ தலைவர் கங்குலி, இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால், கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மீண்டும் ஆஞ்சியோ பிளாஸ்டி முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும், கங்குலியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள […]
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, ஜனவரி 2 ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கங்குலியின் ரத்த ஓட்டம் சீராக உள்ளதாகவும், அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து கங்குலி விரைவில் மீண்டு வர வேண்டும் என்று […]
“இதயத்திற்கு நலமானது” என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நடித்த விளம்பரங்கள், நெட்டிசன்கள் செயலால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, ஜனவரி 2 ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கங்குலி இதயத்தில் இரண்டு அடைப்புகள் உள்ளது என்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. கங்குலி விரைவில் மீண்டு வரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் கிரிக்கெட் வீரர்கள் உட்பட […]