நாம் தினமும் நமது வீடுகளில் சருமத்தை சுத்தம் செய்ய சோப்பு உபயோகிப்பது உண்டு. இந்த சோப்பில் பல பிராண்டுகள் உள்ளது. ஒவ்வொருவரும் நாம் நமக்கு பிடித்த சோப்பை வாங்கி பயன்படுத்துவதுண்டு. ஆனால், நாம் கடைகளில் சோப் வாங்கி பயன்படுத்துவதைவிட வீட்டிலேயே எந்த ஹெமிக்கலும் பயன்படுத்தாத சோப்பை செய்யலாம். இவ்வாறு நாம் கெமிக்கல் இல்லாத சோப்பை பயன்படுத்துவதால், நமது சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதுடன், பக்கவிளைவுகள் ஏற்படுவதையும் தடுக்கலாம். தேவையானவை பச்சை அரிசி மாவு – 4 ஸ்பூன் கற்றாழை […]
நாம் குழந்தைகளுக்கு பல வகையான உணவுகளை செய்து கொடுப்பதுண்டு. அந்த வகையில், குழந்தைகள் முதல் பெரியவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ராகி காய்கறி சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம். ராகியில் வைட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. ராகி குறைந்த கலோரிகள் கொண்டுள்ளதால், இது பசி உணர்வைக் குறைத்து, உடல் பருமனை குறைக்க உதவுகிறது. ராகி நார்ச்சத்து நிறைந்தது என்பதால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ராகி வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் […]
சாதாரணமாகவே ப்ராக்கோலி அதிக சத்துக்கள் கொண்டது. எனவே, அனைவரும் உணவில் இதை எடுத்து கொள்ளலாம். குறிப்பாக இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ப்ராக்கோலி சூப் ஒரு நல்ல உணவாகும். இந்த ப்ராக்கோலி சூப் எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் ப்ராக்கோலி இஞ்சி பூண்டு கருவேப்பிலை கொத்தமல்லி புதினா மிளகுத்தூள் துளசி இலை எலுமிச்சை பழம் சின்ன வெங்காயம் தக்காளி செய்முறை முதலில் குக்கரில் தக்காளி, ப்ராக்கோலி, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, […]
சுவையான காலிஃப்ளவர் சூப் செய்யும் முறை. காலிஃப்ளவரை பொரித்து சாப்பிடுவது, குழம்பு வைப்பது கூட்டு வைப்பது என வித்தியாசமான பல முறைகளில் சாப்பிட்டிருப்போம். இன்று இந்த காலிஃப்ளவரில் சுவையான சூப் வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் காலிப்பிளவர் – 1 பாசிப்பருப்பு – 200 கிராம் வெங்காயம் – 250 கிராம் தக்காளி […]