ஒலியை விட மிக வேகமாக சென்றவர் என்ற சாதனையை படைத்த 97 வயதுடைய அமரிக்க விமான பொறியாளர் சக் யேகர் அவர்கள் இன்று காலமானார். 1923 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் திகதி பிறந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற மேற்கு விர்ஜீனியா விமான பொறியாளர் தான் சக் யேகர். இவர் தனது 21 ஆவது வயதிலேயே விமானியாக பதவி உயர்வு பெற்று அமெரிக்க விமானப்படை கொண்டாடக்கூடிய விமானியாக மற்ற விமானங்களை சுட்டு வீழ்த்தி உயர்ந்தவர். ஒலியின் […]