இன்றை கால சூழலில் ஒரு வைரஸ் 36 மணி நேரத்தில் உலகிற்கு பரவிடும் என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி தகவல். இன்றைய நிலவரப்படி, ஒரு வைரஸானது தொலைதூர கிராமத்தில் இருந்து 36 மணி நேரத்திலேயே உலகம் முழுவதும் பரவும் நிலை உள்ளது என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். புவி வெப்பமடைதல், காடழிப்பு, நகரமயமாக்கல், காடு மற்றும் வீட்டு விலங்குகளின் தொடர்பு, […]
2022 இறுதிக்குள் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் நம்பிக்கை. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், கொரோனா பரவலை தடுப்பது தொடா்பான விழிப்புணர்வுடன் மக்கள் செயல்பட தொடங்கிவிட்டனர். கொரோனா முதல், 2வது அலைகளில் தடுப்பூசி குறைந்த அளவு போடப்பட்ட பகுதிகள், எளிதில் பாதிக்கப்படக் கூடிய மக்கள் போன்ற காரணங்களால் அடுத்த சில மாதங்களுக்கு தொற்று பரவலில் உயர்வு, […]
கொரோனா வைரஸ் தடுப்பூசி 2020 இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட வாய்ப்பு இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது, உலகளவில் 40 கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளில் உள்ளது. அதில், 10 தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ளது. அவை, மருத்துவ பரிசோதனையின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு இரண்டையும் பற்றி தெரிவிக்கப்படும். இந்நிலையில், கொரோனாவுக்கான தடுப்பூசியை இந்த ஆண்டு டிசம்பர் முதல் 2021 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை எதிர்பார்க்கலாம் என்று […]