உலகின் மருந்தகமாக இந்தியா மாறி வருகிறது என WHO விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தற்பொழுது இந்தியாவில் குறைந்துள்ளதாகவும், வரப்போகும் மாதங்களில் இன்னும் கவனமுடன் கொரோனா பரவலை கையாள வேண்டும் எனவும், அப்பொழுது தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும் எனவும் உலக சுகாதார அமைப்பின் உயர்மட்ட விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா போலியோ ஒழிப்பு மற்றும் வேறு சில நோய்களுக்கும் தடுப்பூசி […]
அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தும் வரை கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும் என சௌமியா சாமிநாதன் தெரிவித்தார். சென்னை தரமணியில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதா அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன், கொரோனாவை பற்றி நாம் இன்னும் அதிகம் புரிந்துக்கொள்ள வேண்டும். 20 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டிஜிட்டல் connectivity முன்னேறி இருந்தாலும் நெட்வொர்க் connectivity குறைபாடுகள் நீடிக்கின்றன. முகக்கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அனைவரும் 2 […]
உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் செளமியா சுவாமிநாதன் பள்ளிகளை திறக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து சில மாநிலங்களில் படிப்படியாக பள்ளிகளை தொடங்கப்பட்ட போதிலும், தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக, பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. தொற்றுநோய் காரணமாக நீண்ட காலமாக மூடப்பட்ட பள்ளிகளைத் திறக்குமாறு வேண்டுகோள் விடுத்த சுவாமிநாதன் […]
சிறப்பாக செயல்பட்டு வரும் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனாவிற்கான சோதனை விகிதம் மிகக் குறைவு என்று WHO தலைமை விஞ்ஞானி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் வீடியோ மாநாட்டின் மூலம் பேசுகையில், கொரோனா தொற்று பரவலை சரிப்பார்க்கவே ஊரடங்கு ஒரு தற்காலிக நடவடிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் வைரஸை சமாளிக்க தேவையான அமைப்பை அரசாங்கம் அமைப்பதற்கான நேரத்தை வாங்குவதும் […]