சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டால் சவூதி அரேபியாவும் அணுகுண்டுகளை தயாரிக்கும் என்று தெரிவித்துள்ளார். சி.பி.எஸ். தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் சவூதி அரேபியாவுக்கு அணுகுண்டுகளைத் தயாரிக்கும் விருப்பம் எதுவும் இல்லை என்ற அவர், எனினும் ஈரான் அணுகுண்டுகளை தயாரிக்கிறது என சந்தேகமறத் தெரியவந்தால் சவூதி அரேபியாவும் அணுகுண்டுகளைத் தயாரிக்கத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் தொடர்ந்து மறைமுகப் போரில் ஈடுபட்டுள்ள நிலையில் முகமது பின் சல்மான் […]