டெல்லியில் தென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் யுங்-மூ சாங்குடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே ஆலோசனை நடைபெற்று வருகிறது இதில் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக அமைச்சர்கள், மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்