தகவல் தொழில்நுட்ப உலகில் தற்போது படுவேகமாக வளர்ந்து வரும் துறையாக உள்ளது செயற்கை நுண்ணறிவு தளமான AI (Artificial Intelligence). இந்த AI தொழில்நுட்ப உலகில் அடுத்தடுத்த புதுபுது அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கின்றன. AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் OpenAI நிறுவனம் தற்போது ChatGPT தளத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. புதியதாக Sora எனும் தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த Sora தளமானது பயனர்கள் கேட்கும் தரவுகளை வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் வீடியோ தயார் செய்து கொடுக்கிறது. […]