Tag: sooraripotru

நயன்தாரா போல வளம் வர வேண்டும், விக்ரமுடன் நடிக்க ஆசை – நடிகை அபர்ணா!

தமிழ் திரையுலகில் நயன்தாரா போல வளம் வர வேண்டும் எனவும்,  விக்ரமுடன் நடிக்க ஆசை எனவும் சூரரை போற்று பட நடிகை அபர்ணா கூறியுள்ளார். தமிழில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா அவர்களின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டு வெளிவர இருக்கும் திரைப்படம் தான் சூராரை போற்று. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார். படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், அவருக்கு ஜோடியாக நடிகை அபர்ணாவும் நடித்துள்ளார். படத்திலிருந்து காட்டு பயலே எனும் பாடல் மட்டும் வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில், படம் […]

#Surya 3 Min Read
Default Image