Tag: SOOLUR ELECTION

சூலூர் தொகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தம்! வாக்காளர்கள் காத்திருப்பு!

தமிழகத்தில் தற்போது சூலூர் ஓட்டப்பிடாரம் திருப்பரங்குன்றம் அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதனை போலீசாரும், தேர்தல் ஆணையமும், எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க கண்காணித்து வருகின்றனர் சற்று முன்னர், சூலூர் பகுதியில் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானால் அதனை சரி செய்ய சிறிது நேரம் ஆகும் என்பதால் வாக்குபதிவு சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய காத்துக் கொண்டிருக்கின்றனர் DINASUVADU

SOOLUR ELECTION 2 Min Read
Default Image