குறைந்த விலையில் விற்கப்பட்ட சோனி டிவி – வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

குறைந்த விலையில் விற்கப்பட்ட போலி சோனி டிவியை வாங்கி வீட்டுக்கு வந்து போட்டு பார்த்து ஆன் ஆகாததால், காவல் நிலையத்தில் புகார். சாதாரணமாக வீட்டில் வாங்க கூடிய வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு ஒவ்வொரு பிராண்டட் நிறுவனம் இருக்கும். அந்த நிறுவனங்களை நம்பி நாம் உடனடியாக பொருள் வாங்கி விடுவோம். அதுபோல  மக்கள் மதிப்பு பெற்ற நிறுவனம் தான் சோனி. திருச்சியில் குறைந்த விலைக்கு சோனி டிவி தருவதாக திருச்சியில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் கடை … Read more

நடிகர் அமிர்தப்பச்சனின் விளம்பரம்! பிரபுவின் ஒத்துழைப்பால் பெப்சி தொழிலாளர்களுக்கு கிடைத்த நிதியுதவி!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வண்ணம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் உதவி கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் அமிர்தபச்சனுடன் இணைந்து, ‘பேமிலி’ என்ற பெயரில் உருவான இந்தக் குறும்படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். இதில் கிடைக்கும் பணத்தைத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இதில் கிடைத்த தொகையில், பெப்சி தொழிலாளர்களுக்கு 2.70 … Read more