Tag: Sonyliv

தொடர் கொலைகள்.! துப்பறியும் போலீஸ் அதிகாரியாக ஐஸ்வர்யா ராஜேஷ்.! மிரட்டும் டிரைலர் இதோ…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திட்டம் இரண்டு” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திட்டம் இரண்டு’. சிக்ஸர் என்டர்டெயின்மென்ட் மற்றும் வினோத் குமாரின் மினி ஸ்டுடியோஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மான்ஸ்டர் மற்றும் மாஃபியா ஆகிய திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு […]

Sonyliv 4 Min Read
Default Image

AUSvIND: இனி பேஸ்புக்கில் கிரிக்கெட் ஹைலைட்ஸ் விடியோக்களை பார்க்கலாம்.. அட உண்மைதாங்க!

சோனி நெட்வர்க் – பேஸ்புக் இடையிலான ஒப்பந்தம் காரணமாக, ஆஸ்திரேலியா – இந்தியா இடையே நடக்கும் போட்டிகளின் ஹைலைட்ஸ் விடியோக்களை பேஸ்புக் பக்கத்தில் காணலாம். கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள், மூன்று டி 20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி நடந்து முடிந்த நிலையில், இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதனைதொடர்ந்து நாளை, 2 ஆம் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இந்தநிலையில், இந்த […]

AUSvIND 3 Min Read
Default Image