SLvIND : நாளை மறுநாள் இந்திய அணி இலங்கை அணியுடன் சுற்று பயணத்தொடர் விளையாடவுள்ளது, இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களால் சற்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கையில் இந்திய அணி வரும் ஜூலை-26 ம் தேதி அதாவது நாளை மறுநாள் சுற்று பயணத்தொடர் விளையாடவுள்ளது. இந்த சுற்று பயணத்தொடரில் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளனர். மேலும், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவியேற்ற பிறகு அவருக்கு கீழ் […]