ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை நாளை (அக்டோபர் 19ம் தேதி) இந்தியாவில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. முன்னதாக, இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்து பல குழப்பங்கள் இருந்த நிலையில், அறிமுகத்தை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த அக்-11ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டது. அதில் அக்-19 அன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் நிகழ்வில் இந்தியா உட்பட உலகளவில் வெளியிடப்போவதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. அறிமுகம் உறுதிசெய்யப்பட்ட பின்பும் […]
நவம்பர் 1 முதல் கீழ்க்கண்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படுவதை நிறுத்துகிறது. வருகின்ற நவம்பர் 1 (திங்கள்கிழமை) முதல்,பல ஆண்ட்ராய்டு (கூகுளின் மொபைல் மென்பொருள்) சாதனங்கள் மற்றும் ஆப்பிள் தயாரித்த iOS சாதனங்களில் பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்துகிறது. ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்குப் பின்னர் அறிமுகமான வெர்ஷன் உள்ள ஸ்மார்ட்போன்கள் மாடல்களில் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. ஆப்பிளைப் பொறுத்தவரை, iOS 9 அல்லது அதற்கும் குறைவாக அமைக்கப்பட்டுள்ள ஆப்ரேடிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் […]
இன்று மக்கள் தொகை அதிகரிப்பினாலும் சுற்றுச்சுழல் மாசடைந்து வருகிறது .முன்னேற்றம் என்ற பெயரில் நாம் இருக்கும் மரங்களை அளித்து வருகிறோம் இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது சோனி நிறுவனம் இந்த வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஒரு புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது .இனி வீட்டுக்குள்ள மட்டும் ஏசி இல்லங்க உங்க சட்டைக்குள்ளையும் ஏசி தா போங்க. ஆமாங்க ஆச்சிரியமாக இருக்கா நம் கைபேசியை விட சிறிய அளவு கொண்டு குட்டி ஏசியை அறிமுகப்படுத்தியுள்ளது சோனி நிறுவனம் . […]
நாம் திரையில் பார்க்கும் விடியோக்கள் நாளுக்கு நாள் தரம் கூடிக்கொண்டே போகிறது. அதன் பிக்ச்சர் குவாலிட்டியும் அதற்கேற்றார் போல தெளிவாக இருக்கிறது. 3gp, mp4, என தொடங்கி 720p hd, 1080ஹச்டி, 2K , 4K என வீடியோ தரம் நீண்டு கொண்டே போகிறது. அதற்க்கு மக்களும் நகரத்து கொண்டே வருகின்றனர். தியேட்டரில் பார்ப்பதை போல வீட்டிலும் தெளிவாக படம் மார்க்க மக்கள் ஆசைப்படுகின்றனர். ஆனால் அந்த அளவிற்கு தெளிவான ப்ரொஜெக்டர்கள் அதிகமாக கிடைக்க வில்லை. அப்படி […]
ஒரு காலத்தில் தனக்கென.தனி மொபைல் சந்தையை உருவாக்கி வைத்திருந்தது. வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸாக.இருந்தது. ஆனால் இன்று மொபைல் சந்தை அதிகமாகிவிட்டதால் போட்டிபோட முடியாமல் தவித்து வருகிறது. வெறும் 5% மொபைல் மார்கெட்டை மட்டுமே தன்வசம் வைத்துள்ளது. ஆனாலும் தனது லாபத்தை 30% எதிர்பார்த்துள்ளது. இது செென்ற ஆண்டை விிட 17 % அதிகமாாகும். இதன் மூலம் 7.7 பில்லியன் வருவாயை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்க்கு காரணம் மற்ற சில மொபைல் நிறுவனங்களின் மொபைல்களில் பயன்படுத்தப்படும் சென்சார்களை சோனி […]
சோனி(SONY) நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், டெக்சாஸ் மாகாண தலைநகர் ஆஸ்டினில் நடைபெறும் SXSW (South by South west) மாநாட்டில், தனது புதுமையான படைப்புகளை சமீபகாலமாக காட்சிபடுத்தி வருகிறது . அந்த வரிசையில், இந்தவருடம் எதிர்காலத்திற்கான ஹெட் லைட் (Superception headlight system)ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளது. ஹெல்மெட் போன்ற அமைப்பையுடைய இதன் முன்பக்கத்தில் சோனி MP-CL1 ப்ராஜக்டர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.இதனுடன் கேட்கும் அம்சத்தையும் இணைத்துள்ளது. இதை பயனர் தலையில் பொருத்தியிருக்கும் போது, அவர் கண்ணுக்கு புலப்படும் வகையில் காட்சிகளை […]