Tag: SonuSoodRealHero

சோனு சூட் கட் -அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்..!!

ஆந்திராவில் நடிகர் சோனு சூட் கட் -அவுட்டுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.  பிரபல நடிகரான சோனு சூட் கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்து வருகிறார்.  அதுமட்டுமல்லாமல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது, விவசாயிகளுக்கு காளைகள் வாங்கித் தருவது,வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் எடுத்து கொடுத்து பல உதவிகளை செய்தார். அதுமட்டுமின்றி, தற்போது ஆக்ஜின் […]

SonuSoodRealHero 4 Min Read
Default Image

நடிகர் சோனு சூட்டிற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கவுரவம்!

நடிகர் சோனு சூட்டை சிறப்பிக்கும் விதமாக அவரது புகைப்படத்தை தங்களது விமானத்தில் ஒட்டிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது . இந்த ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வருமானமின்றி தவித்தனர். மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்து. மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை பல பிரபல நடிகர்கள் செய்து வந்தனர். அந்த வகையில் குறிப்பாக நடிகர் சோனு சூட் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் […]

SonuSoodRealHero 3 Min Read
Default Image