Tag: soniyakanthi

திமுகவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சோனியாகாந்தி! நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!

திமுகவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சோனியாகாந்திக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற அழுத்தம் தரக்கோரி, சோனியா காந்தி உள்ளிட்ட 13 கட்சி தலைவர்களிடம் பேசியிருந்தார். இது குறித்து திமுக தலைவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினையடுத்து, முக்கிய அரசியல்கட்சித் தலைவர்களை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு கீழ்க்காணும் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரினேன். அதன்படி, […]

#Congress 3 Min Read
Default Image