திமுக மகளிர் அணி சார்பில் இன்று (அக். 14) சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி அறிவித்திருந்தார். இன்று மாலை இந்த கூட்டம் மிகவும் பிரமாண்டமாக நடையபிறவுள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகை […]
சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் அக். 14ம் தேதி மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிப்பட்ட அறிக்கையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமைத் தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பதை காலத்தின் தேவையாகக் கருதி, கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கழக மகளிர் அணி சார்பில் வரும் 14ம் (சனிக்கிழமை) அன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ […]
இந்த தருணத்திற்காக நீண்ட நாட்களாக நான் காத்திருந்தேன் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வந்த கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, காலை 11 மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்துவிட்டு வந்த சோனியாகாந்தியிடம், செய்தியாளர் மேடம் ஆர் யூ ஹப்பி! என கேட்டனர். அதற்கு […]
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது.சுதந்திரத்திற்கு முன்பு அசோசியேட்டட் நிறுவனத்தை ஜவஹர்லால் நேரு தொடங்கினார்.இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாகின.இந்த நிறுவனத்திற்கு காங்கிரஸ் சார்பில் 90 கோடி ரூபாய் கடனாக கொடுக்கப்பட்டது. இதனை திருப்பி […]
நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 21-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது.சுதந்திரத்திற்கு முன்பு அசோசியேட்டட் நிறுவனத்தை ஜவஹர்லால் நேரு தொடங்கினார்.இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாகின.இந்த நிறுவனத்திற்கு காங்கிரஸ் சார்பில் 90 கோடி ரூபாய் கடனாக கொடுக்கப்பட்டது. […]
5 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள மம்தா பானர்ஜி இன்று டெல்லியில் சோனியா காந்தியை சந்திக்க உள்ளார். மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய மம்தா பானர்ஜி 5 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், டெல்லியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து பேசிய பின்பு, மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியிருந்தார். இன்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் […]
5 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி இன்று கட்சி எம்.பிக்களை சந்தித்து பேசவுள்ளார். மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் கட்சியின் தலைவருமாகிய மம்தா பானர்ஜி அவர்கள் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா மற்றும் கமல்நாத் ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தார். மேலும் நேற்று மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி அவர்களையும் சந்தித்து பேசியிருந்தார். இதனையடுத்து டெல்லியில் உள்ள […]
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்.பி.ராகுல் காந்தியை இன்று டெல்லியில் சந்தித்தை குறித்து, “நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன்” என்று முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து நேற்று காலை தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். இதனையடுத்து,நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த அவர், தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கி உள்ளார். அதன்பின்னர்,முதல்வர் […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை மரியாதை நிமிர்த்தமாக சந்திக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து நேற்று காலை தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். இதனையடுத்து,நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த அவர், தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கி உள்ளார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று காங்கிரஸ் தலைவர் […]
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று தனது 74 வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் இவருக்கு பிரதமர் மோடி அவர்கள் டுவிட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்கள் இன்று தனது 74வது பிறந்தநளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்களும் ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் […]