நடிகை நக்மாவிற்கு கொரொனோ தொற்று உறுதியாகியுள்ள நிலையில் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொன்டுள்ளார். திரைப்பட நடிகையும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான நக்மாவிற்கு தற்போது கொரொனோ தொற்று உறுதியாகியுள்ளது. நக்மா ஏப்ரல் 2ம் தேதியன்று கோவிட்-19 தடுப்பூசியின் முதல் அளவைப் போட்டுக்கொண்டார்.இதற்கிடையில் அவருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளன. இதனையடுத்து பரிசோதனை மேற்கொண்டதில் நக்மாவிற்கு கொரொனோ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.எனவே, தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக்கொன்டுள்ளதாக நக்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதைப்பற்றி நக்மா […]
சோனியா காந்தி மன்மோகன் சிங்கை பிரதமராக்கியதற்கு இது தான் காரணம். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தன்னுடைய அரசியல் நினைவு குறிப்பான, ‘ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலம் (the promised land)’ என்ற புத்தகத்தில், இந்திய அரசியல் தலைவர்கள் குறித்து குறிப்பிட்டு உள்ளார்கள். அந்த புத்தகத்தில், காங்கிரஸ் அரசு 2009 முதல் 2014 வரை மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் இருந்தபோது, ஒபாமா அமெரிக்காவின் அதிபராக இருந்தார். இது குறித்து ஒபாமா தனது புத்தகத்தில் 1990-களில் […]
மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக முடிவு செய்தார்.ராஜினாமா தொடர்பாக கடிதம் அளித்துவிட்டதாக விளக்கம் அளித்தார் ராகுல்.மேலும் நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்டநாள் தொடர முடியாது.மேலும் தாமதிக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு உடனே புதிய தலைவர் தேர்வு செய்ய வேண்டும் என்றும் நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்டநாள் தொடர முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இன்று டெல்லியில் காங்கிரஸ் காரிய […]
இந்தியாவில் தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.பல கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த தேர்தலின் இறுதிகட்ட மற்றும் 7 ஆம் கட்ட தேர்தலானது நடைபெற்றது.இந்நிலையில் இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகளை நோக்கி அண்டை நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது. இந்நிலையில் தேர்தல் எல்லாம் ஓய்ந்த நிலையில் தற்போது கூட்டணி பேச்சு வார்த்தைகள் எல்லாம் சந்துக்கு சந்து பொந்துக்கு பொந்து நடைபெற்று வரும் சூழல் மெகா கூட்டணி நாங்கள் என்றும் மக்களை பாதுகாக்கும் கூட்டணி நாங்கள் என்றும் கூறி வாக்கு […]
சோனியா காந்தி, ராகுல்காந்தி மீதான வருமான வரித்துறை நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2011-12 ஆம் நிதியாண்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸ் ஆகியோரின் வருமான வரிக் கணக்கு விபரங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு தடை விதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, சோனியா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவின்மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், […]
பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் தற்போது நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறது. இதை சமாளிப்பதற்காக, பொதுமக்களிடம் நிதி திரட்ட அக்கட்சி முடிவு செய்துள்ளது. தேர்தல் நெருங்கும்போது நிலவும் அரசியல் சூழலுக்கு ஏற்ப, கட்சிகளின் நிதி நிலைமையிலும் மாற்றம் ஏற்படுவது வழக்கம். எனினும், இது தேசிய கட்சிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. இப்போது காங்கிரஸ் கட்சி முதன்முறையாக நிதிப் பற்றாக்குறையால் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் இறுதியிலேயே இந்தப் பிரச்சினை தொடங்கிவிட்டது. அதாவது, […]
இந்திய காங்கிரஸ் தலைவாராக ராகுல் காந்தி இன்று முறைப்படி தலைவராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று பதவியேற்றார். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராவார். கட்சியின் தலைவர் பொறுப்பை குறிக்கும் சான்றிதழை முல்லப்பள்ளி ராமச்சந்திரன் வழங்கினார். இந்த விழாவில் சோனியாகாந்தி, மன்மோகன்சிங் ஆகிய முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
1998ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக திருமதி சோனியா காந்தி அவர்கள் பொருப்பேற்றர்.அவர் தலைவராக பொறுப்பேற்று 19 வருடங்கள் ஆகின்றன. கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் நிலவரங்களில் ஈடுபடாமல் இருந்து வருகிறார், இந்த இடைப்பட்ட காலங்களில் காங்கிரஸ் கட்சி தொடர்பான அனைத்து முடிவுகளையும் அவரது மகன் ராகுல் காந்தி தான் எடுதுவந்துள்ளர். இந்நிலையில் ராகுல் காந்தி இன்று காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்படலாம்,என்றுகாங்கிரஸ் அரசியல் வட்டாரங்களில்எதிர்பர்கபடுகிறது. கட்சியின் தலைவருக்காக போட்டி ஈடுவதற்கு வேட்புமனுதாக்கல் […]