Tag: #Sonia Gandhi

காங்கிரஸ் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் மட்டும் தீவிரமாக இயங்கினால் போதாது-சோனியா காந்தி

காங்கிரஸ் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் மட்டும் தீவிரமாக இயங்கினால் போதாது என்று சோனியா காந்தி  தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார்.ந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால், ஏ.கே.அந்தோனி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்பொழுது அவர் பேசுகையில்,  வருவாய் பற்றாக்குறை குறித்து கவனம் செலுத்தாமல் அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு மக்களை திசைதிருப்பி வருகிறது.நாட்டின் பொருளாதாரம் […]

#Congress 2 Min Read
Default Image

மறைந்த சுஷ்மா சுவராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய மூத்த தலைவர்கள்

டெல்லியில் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உயிரிழந்தார்.அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் உள்ள சுஷ்மாவின் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பலர் நேரில் சென்று சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ,முன்னாள் பிரதமர்  மன்மோகன் சிங்,உள்துறை அமைச்சர் அமித் ஷா,மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ,பாஜக மூத்த தலைவர் […]

#AmitShah 2 Min Read
Default Image

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எம்.பி-யாக பதவியேற்றார்

நேற்று மக்களைவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி வீரேந்திரகுமார் நியமனம் செய்யப்பட்டார்.இதன் பின்னர் 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்றது.நேற்று எம்.பி.கள் பதவி ஏற்ற நிலையில் இன்றும் எம்.பி.கள் பதவி ஏற்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப்பிரதேசம் மாநிலம் ரே பரேலி தொகுதியில்  காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் ரேபரேலி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான காங்கிரஸ்  மூத்த தலைவர் சோனியா காந்தி, எம்.பி-யாக பதவியேற்றார்.மக்களவை இடைக்கால சபாநாயகர் […]

#Congress 2 Min Read
Default Image

Breaking News:காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு

நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.பாஜக தனிப்பெருமபான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது.எனவே 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், ஜூன் 17-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று  மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றஎம்.பி.க்களுடன் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.அதில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.உடல்நிலை காரணமாக சோனியா தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் […]

#Congress 2 Min Read
Default Image

மோடி பதவி ஏற்பு விழா : ராகுல் காந்தி , சோனியா பங்கேற்பு ,மம்தா பங்கேற்கவில்லை

நடத்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெருமைப்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழா  நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்ற பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி,ராகுல் காந்தி மற்றும் குலாம்நபி ஆசாத் பங்கேற்கின்றனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது பிரதமர் பதவியேற்பு […]

#BJP 2 Min Read
Default Image

மோடி பதவி ஏற்பு விழா : சோனியா காந்தி,ராகுல் காந்தி பங்கேற்பு

நடத்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெருமைப்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழா நாளை  நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்ற பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  நாளை நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி,ராகுல் காந்தி மற்றும் குலாம்நபி ஆசாத் பங்கேற்கின்றனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#BJP 2 Min Read
Default Image

தேர்தல் பிரேக்கிங்! ராகுல், சோனியா காந்தி முன்னிலை!

மக்களவை தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கை வேகமாக நடந்து வருகிறது. தற்போது பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி கொஞ்சம் பின் தங்கி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி ஆமோதி தொகுதியில் முன்னிலையிலும், ரோபெல் தொகுதியில் சோனியா காந்தி முன்னிலையும் இருந்து வருகின்றனர். DINASUVADU

#Sonia Gandhi 1 Min Read
Default Image

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அடுத்து சோனியா காந்தியை சந்திக்க உள்ள மாயாவதி!

இந்திய அரசியல் வட்டாரம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று கடைசி கட்ட மக்களவை தேர்தலும், தமிழகத்தில் 4தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் முடிவடைந்தது. முக்கிய அரசியல் கட்சியினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை இன்று தெலுங்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார். இதனை தொடர்ந்து பகுஜன் சமாஜ்வாடி கட்சி தலைவர் மாயாவதி நாளை சோனியா காந்தியை சந்திக்க உள்ளாராம். DINASUVADU

#Politics 2 Min Read
Default Image

டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு சோனியா காந்தி அழைப்பு

டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவில் மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் எழு கட்டமாக நடந்து வரும் தேர்தலுக்கு வருகிற மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியிடப்படும். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அனைத்து கட்சிகளும் படு சுறுசுறுப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால்  காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் வரும் 23ஆம் […]

#Congress 2 Min Read
Default Image