பீகார் மாநிலம் பிஹ்தாவில் 2 குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். பீகாரின் சோன் ஆற்றில் நேற்று (செப் 29) சட்டவிரோதமாக மணல் எடுப்பது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு குழுக்கள் துப்பாக்கிச் சூடு நடந்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் நடத்திய விசாரணையில், மோதலின் போது 4 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பெகுசராய் பகுதியில் உள்ள […]