நடிகை வாணி ஸ்ரீ மகனான அபினய வெங்கடேஷ் கார்த்திக் நேற்று இரவு மாரடைப்பால் காலமானதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் நடித்த பழம்பெரும் நடிகர், நடிகைகளில் சிலரை இன்றும் மனதில் நிற்பவர்கள் பலர் உள்ளனர். அவற்றுள் வசந்த மாளிகை, புண்ணிய பூமி, ஊருக்கு உழைப்பவன், நல்லதொரு குடும்பம் என பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வாணி ஸ்ரீ. இவர் தற்போது சினிமாவிலிருந்து விலகி சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது 36 வயது […]