ஹரியானா மாநிலத்திற்கு வருகின்ற அக்டோபர் 21-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் வெளியிட்டு வருகின்றனர். ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் , முன்னாள் ஹாக்கி வீரர் சந்தீப் சிங் , மல்யுத்த வீரர் யோகேஷ்வர் ஆகிய விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.இதை தொடர்ந்து நேற்று […]