Tag: Sonali Bogut

அரசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக பெண் பிரமுகர்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

பாஜகவை சேர்ந்த டிக்டாக் புகழ் சோனாலி போகட், ஹரியானா விவசாயிகள் சந்தைக் குழுவின் மூத்த அதிகாரியை தனது செருப்பால் அடித்த வீடியோ மூக ஊடகங்களில் இன்று வைரலாகியுள்ளது ஹரியானாவை சேர்ந்த சோனாலி போகட் டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமானவர். இவர் கடந்தாண்டு நடைபெற்ற ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோற்றவர். அதன்பிறகு பா.ஜ.கவில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்ட சோனாலி போகட், அடிக்கடி தனது சொந்த தொகுதிக்குச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று […]

Government official 5 Min Read
Default Image