லிங்கா பட நடிகையை தவறாக விமர்சித்த இளைஞனை போலீசார் கைது செய்தனர். நடிகை சோனாக்ஷி சின்ஹா லிங்கா எனும் தமிழ் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக்கினார். அதனை தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு வாரிசுகளின் ஆதிக்கம் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சோனாக்ஷியின் பேஸ்புக், டுவிட்டரில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனையடுத்து சோனாக்ஷி சமூக […]