மத்தியபிரதேசம் மாநிலத்தில் தாமோ என்னும் இடத்தில் திடீரென சாலை விபத்து ஏற்பட்டது. அதில் உயிரிழந்த இளைஞன் ஒருவருக்கு அவரது தந்தை நிகழவைக்கும் செயலாக ஒரு இரங்கல் கூட்டத்தை ஏற்படுத்தினார். அப்போது அந்த இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட உறவினர்கள் மற்றும் சுற்று பகுதில் இருப்பவர்கள் அனைவரும் வந்தனர். அந்நேரத்தில் மகனின் தந்தை நிகழ்வுக்கு வந்த அனைவர்க்கும் அவர் ஹெல்மெட்டுகளை பரிசாக வழங்கி இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓடாதீர்கள் என்று உருக்கமாக வேண்டிக்கொண்டார். தனது […]