எந்தெந்த பழக்கங்கள் உங்கள் காரை பாழாக்குகிறது. அதை தடுக்க என்ன செய்யலாம் என் இந்த செய்தியில் பார்க்கலாம். இன்ஜினின் கட்டுப்பாட்டை முழுமையாக முறைப்படுத்துவது கியர் பாக்ஸ் தான். கியர் பாக்ஸ் பழுதானால் காரை நகர்த்துவது கடினம் தான். இவ்வாறு காரின் உயிர் நாடியாக இருக்கும் கியர் பாக்ஸை உங்களது சில செயல்கள் பாழாக்கி விடும். இது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸாக இருந்தாலும் சரி மேனுவல் கியர் பாக்ஸாக இருந்தாலும் சரி இந்த விஷயங்களை நீங்கள் கையாள்வது […]