மலைப்பாதை பயணத்திற்கான சில டிப்ஸ்..!

  மலை பிரேதசங்களில் செய்யப்படும் பயணம் தான் பயணங்களில் மிக அழகானதும், அதே நேரத்தில் மிக ஆபத்து நிறைந்ததுமாக இருப்பது. மலைகளில் பயணம் செய்பவர்களுக்கான முக்கிய 10 டிப்ஸ்களை இங்கே வழங்கியுள்ளோம். பயண விரும்பிகள் பெரிதும் பயணம் செய்ய விரும்புவது மலைப்பகுதிகளில் தான் குளிர்ந்த காற்று, வளைவுகளால் ஆன ரோடுகள், பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் காட்சி என பயண விரும்பிகள் விரும்பும் அனைத்தும் அம்சங்களும் மலை பயணங்களில் நிறைந்திருக்கும். மலை பயணம் செய்வதற்கு முன் வாகனத்தை சர்வீஸ் … Read more