காலை எழுந்தவுடன் சாப்பிட வேண்டியவைகள் பழைய சாத தண்ணீர் ( வாரம் 2 நாட்கள் ) ஊற வைத்த வெந்தயம் ( வாரம் 2 நாட்கள் ) பழங்கள் ( மாதுளை, தர்ப்பூசணி, பன்னீர் திராட்சை, கொய்யா, பப்பாளி – இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது கலந்தும் சாப்பிடலாம் ) ( வாரம் 2 – 3 நாட்கள் ) காலை எழுந்தவுடன் தாக உணர்வை கவனித்து, அதற்கேற்ப தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். […]