Tag: Some of the key features of the new Maruti Ertiga car ..!

புதிய மாருதி எர்டிகா கார் பற்றிய சில முக்கிய குறிப்புகள்..!

  புத்தம் புதிய மாருதி எர்டிகா கார் , இந்தோனேஷியாவில் நடக்கும் ஆட்டோமொபைல் கண்காட்சியில்  அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அந்த கார் சுஸுகி பிராண்டில் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் இந்தியா வர இருக்கும் இந்த எர்டிகா காரின் டாப்- 10 சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம். புதிய பிளாட்ஃபார்ம் மாருதி நிறுவனத்தின் புதிய கார்கள் உருவாக்கப்பட்டு வரும் ஹார்ட்டெக் என்ற புதிய பிளாட்ஃபார்மில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், எடை […]

Some of the key features of the new Maruti Ertiga car ..! 12 Min Read
Default Image