மிவி காலர் இயர்போன்ஸ்(mivi colour earphone) பற்றிய சில தகவல்கள்..!
நம் அன்றாட வாழ்க்கை பயணத்தை மிகவும் எளிதான நிலைக்கு வயர்லெஸ் இயர்போன்கள் எடுத்து சென்றுள்ளன. வயர் கொண்ட ஹெட்போன்களோடு, இந்த வயர் இல்லாத ஆடியோ சாதனங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, வயர்கள் மூலம் குறிப்பிட்ட தூரத்திற்குள் முடங்கிவிட்ட நம் அன்றாட வாழ்க்கை பணிகளை, வயர்லெஸ் மூலம் விரிவுப்படுத்த முடிகிறது. இந்நிலையில், ஒருவர் வயர்லெஸ் இயர்போன்களை வாங்கும் போது, அதன் ஆடியோ தரம், மொத்த எடை மற்றும் தயாரிப்பின் விலை ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. உள்நாட்டு […]