Tag: Some details about Hero MotoCorp's new Extreme 200R bike!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் குறித்த சில விவரங்கள்..!

  ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் வருகை விபரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2018 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஹீரோ நிறுவனத்தின் பிரிமியம் பைக் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்த பைக் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. இந்த நிலையில், இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் இந்த புதிய பைக் மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக […]

Some details about Hero MotoCorp's new Extreme 200R bike! 5 Min Read
Default Image