Rahul Gandhi: பாஜகவை ‘பாரதிய சொம்பு கட்சி’ என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 19ம் தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இதன்பின் நேற்று 13 மாநிலங்களில் உள்ள 88 […]