கர்நாடகாவில் நேற்று குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ சோம்சேகர் ரெட்டி பங்கேற்றார். இந்த தேசத்தில் நாங்கள் 80% சதவீதம் இருக்கிறோம், நீங்கள் 17% சதவீதம் தான் இருக்கிறீர்கள் என பேசினார். மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் கடும் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் சிறுபான்மையினருக்கு எதிரானது என்ஆர்சி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் எனக் கூறி முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்தியாவில் உள்ள […]