Tag: somaliya

சோமாலியா ராணுவத் தளத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் – 24 பயங்கரவாதிகள் கொலை!

சோமாலியாவில் இராணுவ தளத்தை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இதற்க்கு பதிலடி கொடுத்த ராணுவத்தின் தாக்குதலில் 24 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் அதிக அளவில் சோமாலியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை தான் அதிக அளவில் குறிவைத்து தாக்குதல் நடத்துவார்கள்.  இந்நிலையில், சோமாலியாவின் தெற்குப் பகுதி […]

military 3 Min Read
Default Image