சமையலறை சுத்தமாக அழகாக இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புவது வழக்கம் தான். எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும் சமயலறையில் இருக்கும் சில பொருட்களால் சின்ன பூச்சிகள் வந்து ஆக்கிரமித்து விடுகிறது. இந்த பூச்சிகளை செலவில்லாமல் ஈசியாக ஒழிப்பதற்கான சில வழிமுறைகளை நாம் பார்க்கலாம் வாருங்கள். பூச்சிகளின் தொல்லை அகற்றும் வழிகள் முதலில் வீட்டிலுள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை எடுத்து வெட்டி வைத்துக்கொண்டு அதில் தண்ணீர் மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்கு கனிந்த வாழைப்பழ […]