சாலமன் தீவு பிரதமர் சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் நாடாளுமன்றத்திற்கு தீ வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் பசுபிக் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான தீவுகளை கொண்ட நாடு தான் சாலமன். இந்த நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மனசே சோகவரே என்பவர் பிரதமராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் அண்மையில் தைவான் உடனான தூதரக உறவை துண்டித்து விட்டு, சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தி உள்ளார். இதற்கு அந்நாட்டு மக்கள் பெரும் எதிர்ப்பு […]