தென்னாப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சோகத்தில் தானே பதிவிட்ட ட்விட். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் சோலோ குவேனிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர் தனது ட்விட்டரில் “கடந்த 10 மாதங்களாக நான் கில்லன் பார் சின்ட்ரோம் (Gbs) என்ற நோயினால் போராடி வருகிறேன். அதிலிருந்து பாதியளவு மீண்டுள்ளேன். தற்போது எனது கணையம் மற்றும் சிறுநீரம் செயலிழந்து விட்டது. இந்நிலையில், எனக்கு கொரோனா வைரஸும் பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடிக்கிறது.” என்று […]
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக விளையாடிவருபவர், சோலோ நக்வேணி. இவர் கடந்த சில தினங்களாக சளி, காய்ச்சலுடன் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர், கடந்த ஆண்டு தனக்கு GBS வியாதி இருந்தாக கூறினார். கடந்த 10 மாதங்களாக இந்த நோயை எதிர்த்துப் போராடியும் பூரணமாக குணமடையவில்லை என கூறினார். So last year […]